{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zs8up9jx/", "data": {"id": "zs8up9jx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zs8up9jx/", "kind": "word", "headword": "பணி முறிவுக் கட்டமைவு", "romanization": "paṇi muṟivuk kaṭṭamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:54.315644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் பணிக்கூறுகளையும் சாதனங்களையும் விரிவான பட்டியலாகத் தயாரித்தல். திட்டமிடும் செய்முறையை விரைவுபடுத்தத் திட்ட வரைவாளருக்குப் பயன்படும் சாதனம்", "needs_definition": false, "gloss_en": "work breakdown structure", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பணிப் பகுப்புக் கட்டமைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1579"}]}}