{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zr2937nk/", "data": {"id": "zr2937nk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zr2937nk/", "kind": "word", "headword": "கார்போஹைடிரேட்", "romanization": "kārpōhaiṭirēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.054979+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாச்சத்து வகை, சர்க்கரை, பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் அடங்கிய கரிமக்கூட்டுப்பொருள். தாவரங்களில் இயற்கையில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை முறையின்படி உருவாகிறது. கார்போ-ஹைட் ரேட்டுகள் வெப்பத்தை உண்டாக்கக் கூடியது", "needs_definition": false, "gloss_en": "carbohydrate", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மாவுச்சத்து", "மாவுப் பொருள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 250"}]}}