{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zpjqc4gj/", "data": {"id": "zpjqc4gj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zpjqc4gj/", "kind": "word", "headword": "குறியிடல்", "romanization": "kuṟiyiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:44.838596+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரிமங்களைக் கொண்டு உயரிய வேதி வினைகளை ஆராயும் நுணுக்கம். காட்டாக, ஒரு கதிரியக்க ஒரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து, ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின், உண்டாகும் கதிரியக்கத்தைக் கொண்டு, அச்சேர்மத்தில் நடைபெறும வினைப் போக்கைப் பின் தொடரவும் இயலும்", "needs_definition": false, "gloss_en": "labelling", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 236"}]}}