{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zp2yz7dk/", "data": {"id": "zp2yz7dk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zp2yz7dk/", "kind": "word", "headword": "தமிழ்விடு தூது", "romanization": "tamiḻviṭu tūtu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.210815+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்நூல் தமிழ்மொழியையே தூது விடுவது போல் அமைந்த நூல். சுவை மிகுந்தது. ஏனைய பொருள் தூது போதற்குரியவை அல்ல என்பதற்குரிய காரணங்களும், தமிழே தூது செல்லுதற்கு எல்லாப் படியாலும் பொருந்துதலுடையது என்பதற்குரிய காரணங்களும் காட்டப்பட்டிருப்பது படித்து இன்புறுதற் குரியவையாகும். இந்நூலாசிரியர் யாவர் என்பது அறிதற்கில்லை. இதனை டாக்டர் சாமிநாதய்யர் பதிப்பித்துள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 503"}]}}