{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/znuhn8tb/", "data": {"id": "znuhn8tb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/znuhn8tb/", "kind": "word", "headword": "வருடல் குறியீடு", "romanization": "varuṭal kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:26.587298+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விசைப் பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும் போது அல்லது விடுவிக்கும் போது, அதனால் உருவாக்கப்படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப்பலகை நுண்செய் முறைப்படுத்தியிலிருந்து 8255 புறநிலை இடைமுகப்புக்கு அனுப்பப்படும் ஒரு குறியீட்டு எண். இது, எந்த விசை அழுத்தப்பட்டிருக்கிறது அல்லது விடுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கும். பிறகு, விசைப்பலகை நுண்ணாய்வுக் குறியீடுகளை ASCII குறியீடுகளாக மாற்றும்", "needs_definition": false, "gloss_en": "scan code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நுண்ணாய்வுக் குறியீடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1284"}]}}