{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zn6fsq7f/", "data": {"id": "zn6fsq7f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zn6fsq7f/", "kind": "word", "headword": "குறை ஒட்டம்", "romanization": "kuṟai oṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:42.593118+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வீசிய பந்தினை அடித்தாடிய பிறகு, இரண்டு பந்தடி எல்லைக்கோட்டை நோக்கி ஓடி தமது பந்தடி மட்டையால் கோட்டின் எல்லைக்குள் தொட்டால் தான் ஒரு ஓட்டம் என்று கணக்கிடப்படும். அவ்வாறு செய்யாமல், அவசரத்தின் காரணமாக எதிரே உள்ள எல்லைக்கோட்டைத் தொடாமல், ஒருவர் திரும்பி வந்து விட்டாலும் அதை ஓட்டம் என்று கணக்கிடாமல் குறை ஓட்டம் என்று நடுவர் கூறி விடுவார். பந்தடி எல்லைக் கோட்டுப் பகுதியைத் தொடாமல் ஓடிவருகிற குறை ஓட்டத்தை கணக்கில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். 37. ஆறு ஓட்டங்கள் (Six) அடிக்கப்பட்ட பந்தானது, உருண்டோடி மைதான எல்லையைக் கடந்து விடுகிற பொழுது 4 ஓட்டங்கள் அளிப்பது பொதுவான விதிமுறையாகும். ஆனால் ஆடுகள மைதானத்தின் எல்லைக் கோட்டைக் கடந்து, அதாவது எல்லைக்கு அப்பால் போய் விழுகின்ற பந்துக்குத் தான் 6 ஓட்டங்கள் கொடுக்கப்படும். தடுத்தாடுகின்ற ஆட்டக்காரர்கள் மைதானத்தினுள் இருந்தாலும், அவர்களைத் தொட்டு விட்ட பந்து மைதானத்திற்கு அப்பால் போய் விழுந்தால், அதற்கும் 6 ஓட்டங்கள் உண்டு. மைதான எல்லைக் கோட்டின் மீது விழுந்தாலும் அல்லது திரைப் பலகைகள் மீது பந்து விழுந்தாலும் அதற்கு 6 ஓட்டங்கள் கிடையாது.", "needs_definition": false, "gloss_en": "Short Run", "period": "", "register": "technical", "domain": "கிரிக்கெட்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 91"}]}}