{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zm2kgk9b/", "data": {"id": "zm2kgk9b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zm2kgk9b/", "kind": "word", "headword": "தேடு நிபந்தனை", "romanization": "tēṭu nipantaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:27.817284+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரவுத் தளத்தில் குறிப்பிட்ட தரவு மதிப்புகளைத் தேடிக் கண்டறிய தேடுபொறி பயன்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள். (எ-டு) ஒர் அலுவலகப் பணியாளர் தரவுக் கோப்பில் 10, 000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் பெண் அலுவலர்களின் பெயர், பணிப்பொறுப்புகளைக் கண்டறிதல். இங்கே \"pay> 10, 000 And Sex is Female\" என்பது தேடு நிபந்தனை", "needs_definition": false, "gloss_en": "search criteria", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தேடல் கட்டுப்பாட்டு விதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1297"}]}}