{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zksdmrdg/", "data": {"id": "zksdmrdg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zksdmrdg/", "kind": "article", "headword": "இந்திரப் பிரஸ்தம்", "romanization": "intirap pirastam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.832238+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்திரன் ஏவலால் விசுவகர்மாவால் நிருமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டணம்.", "body_ta": "இந்திரன் ஏவலால் விசுவகர்மாவால் நிருமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டணம். இது பாண்டவர் இருந்த இடம் என்பர். காண்டவப் பிரஸ்தம் என்பதும் இதன் பெயர். இப்போது டெல்லிக்கு அருகிலுள்ளது."}}