{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zkpcfar4/", "data": {"id": "zkpcfar4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zkpcfar4/", "kind": "word", "headword": "ஏஎஸ்எம்", "romanization": "ēesem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:46.789275+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர்", "needs_definition": false, "gloss_en": "ASM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 97"}, {"n": 2, "definition_ta": "அமைவுமேலாண்மை மற்றும் தகவல் செயலாக்கத் துறை யில் விரைவாக ஏற்படும் வளர்ச்சி மாற்றம் ஆகியவற்றை உறுப்பினர் களுக்கு அறிமுகப்படுத்தல் ஆகிய வற்றில் ஈடுபடும் பன்னாட்டுச் சங் கம். 1947இல் இச்சங்கம் உருவாக்கப் பட்டது. அது ஐந்து தொழில் நுணுக் கப்பகுதிகளைக் கொண்டது. தகவல் பரிமாற்றம் தகவல் செயலாக்க மேலாண்மை , தகவல் அமைவு, அமைப்புக்குத் திட்டமிடல் மற்றும் எழுத்து மூலமான தகவல் பரிமாற் றம். உறுப்பினர்கள் இப்பிரிவுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "Association for Systems Management (ASM)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}]}}