{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zkj5hgb5/", "data": {"id": "zkj5hgb5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zkj5hgb5/", "kind": "word", "headword": "ஹோப்பர் கிராஸ்", "romanization": "hōppar kirās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.316484+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணித வல்லுநர், மார்க் -1 மற்றும் யுனிவாக் கணினிகளுக்கான நிரலாக்கத் தொகுப்பை உருவாக்கியவர். பின்னர் கணினி மொழியில் பேரும் புகழும் பெற்றார். முதல் நடைமுறையில் பயன்படும் compiler நிரலாக்கத் தொகுப்பை உருவாக்கினார். Cobol-ஐ உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.", "needs_definition": false, "gloss_en": "Hopper, Grace", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 707"}]}}