{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zkdc3xr7/", "data": {"id": "zkdc3xr7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zkdc3xr7/", "kind": "word", "headword": "கோப்பின் தொடக்கம்", "romanization": "kōppiṉ toṭakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.740401+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்) க்கு முன் பாக இடப்படும் குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின் தொடக்கத்தை அறிகிறது. கோப்பின் பிற இடங்களையும் இதன் அடிப்படையிலேயே கணக்கிட்டு அணுகுகிறது. 2. ஒரு வட்டில் எழுதப்பட்டிருக்கும் கோப்பின் தொடக்க இடம். கோப்புகளின் தரவுகளைக் கொண்டிருக்கும் ஒரு கோப்பகம் (Directory) அல்லது திரட்டு இத்தொடக்க இருப்பிடத்தைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "beginning-of-file", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 142"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு கோப்பின் தொடக்கம். குறிப்பிட்ட பயன்பாட்டில் உருவாக்கப்படும் கோப்புகளின் முதல் பைட் ஒரு சிறப்புக் குறியீடாக இருக்கும். அதைக் கொண்டே அக்கோப்பு குறிப்பிட்ட வகையைச் சார்ந்தது என்பதை அறியமுடிகிறது. 2. வரிசை முறைப்படுத்தப் பட்ட ஒரு தரவுத்தள அட்ட வணையில் முதல் ஏடு", "needs_definition": false, "gloss_en": "top-of-file", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1465"}]}}