{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zjg498qr/", "data": {"id": "zjg498qr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zjg498qr/", "kind": "word", "headword": "குரும வகைப்பாட்டுப் பகுதி", "romanization": "kuruma vakaippāṭṭup pakuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:00.828725+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கான இரண்டாம் நிலைப் பாகுபாட்டு ஆதாரங்களைக் கொண்ட தரவுப் புலம். பெரும வகைப்பாட்டுப் பகுதியில் இரு மடியாக்கங்கள் நடைபெறும் போது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "minor sort key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிறு வரிசையாக்கத் துணைச் சாவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 943"}]}}