{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zfe9r9yp/", "data": {"id": "zfe9r9yp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zfe9r9yp/", "kind": "word", "headword": "எக்ஸ்எஃப்சிஎன்", "romanization": "ekseḵpcieṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:55.011924+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புறச் செயல்கூறு (External Function) என்பதன் சுருக்கம். முதன்மையான நிரலுக்கு வெளியே நிலவு கின்ற ஒரு கட்டளைத் தொகுதி. முதன்மையான நிரலிலிருந்து அழைப்பு வரும்போது இது செயல்படத் தொடங்கும். இது செயல்பட்டு முடிந்தவுடன் ஒரு மதிப்பினை முதன்மையான நிரலுக்குத் திருப்பி அனுப்பும். மெக்கின்டோஷ் கணினிகளுக்கான ஒரு மீஊடக (Hypermedia) நிரலான ஹைப்பர் கார்டு என்னும் நிரலில் எக்ஸ்எஃப்சிஎன்-கள் பயன்படுத்தப்படுகின்றன. : x-height : எக்ஸ்-உயரம் : ஏற்றம் அல்லது இறக்கம் இல்லாத சிறிய எழுத்தின் உயரம். தேர்ந்தெடுக்கப்பட்ட அச்செழுத்தில் எக்ஸ் எழுத்தின் உயரத்திற்குச் சமமானது.", "needs_definition": false, "gloss_en": "XFCN", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1587"}]}}