{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ze2huf8q/", "data": {"id": "ze2huf8q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ze2huf8q/", "kind": "word", "headword": "டிரோஜன் குதிரை", "romanization": "ṭirōjaṉ kutirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:21.500179+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி கிருமி(virus)களில் ஒரு வகை. கணினி குற்றவாளி ஒருவர் வேறொருவரின் ஆணைத் தொடரில் ஆணையை விட்டு வைப்பார். ஆணைத்தொடர் வழக்கமானது போலவே செயல்பட்டு நாம் சேமித்து வைத்துள்ள கட்டளைத் தொடர்களையும் தகவல்களையும் பழுதாக்கிவிடக் கூடியது", "needs_definition": false, "gloss_en": "trojan horse", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 695"}]}}