{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zdurj2kv/", "data": {"id": "zdurj2kv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zdurj2kv/", "kind": "word", "headword": "வகையீட்டுக் கலனம்", "romanization": "vakaiyīṭṭuk kalaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.837644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது கலன கணிதத்தின் ஒரு பகுதி. இதில் சார்பலன் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அதன் வகையீடு கண்டுபிடிக்கப்படுகிறது. இந்தக் கணித முறை, காலம், வீத அளவு, முடுக்கம், உச்ச நீச முதலியவை பற்றிய கணக்குகளில் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "differential calculus", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 223"}]}}