{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zdsndv44/", "data": {"id": "zdsndv44", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zdsndv44/", "kind": "word", "headword": "இரத்த மூத்திரை", "romanization": "iratta mūttirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:50.643056+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரத்தத்தில் புரத வளர்சிதை மாற்றத்தின் காரணமாக இறுதியாக உண்டாகும் பொருள் (யூரியா). இதன் அளவு, இயல்பான வரம்புக்குள் மாறுபடும். இந்தப் பொருளை முக்கியமாக வெளியேற்றுகிற சிறுநீரகங்கள் இயல்பாக இயங்கும்போது, உணவிலுள்ள புரதத்தின் அளவினால் இது பாதிக்கப்படுவதில்லை. சிறுநீரகங்கள் நோயுறும்போது, இரத்த மூத்திரையின் அளவு விரைவாக அதிகமாகிறது.", "needs_definition": false, "gloss_en": "blood urea", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 213"}]}}