{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zd4a27aa/", "data": {"id": "zd4a27aa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zd4a27aa/", "kind": "word", "headword": "வானூர்தி நிலையத்து வழிகாட்டி ஒளிவிள்க்கு", "romanization": "vāṉūrti nilaiyattu vaḻikāṭṭi oḷiviḷkku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:20.959720+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானுர்தி நிலையத் தின் பொதுவான அல்லது திட்டவட்டமான அமைவிடத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக வானூர்தி நிலையத்திலோ, அதன் அருகிலோ அமைக்கப்பட்டுள்ள மிகுந்த விளக்கொளி வாய்ந்த ஒரு வழிகாட்டி ஒளிவிளக்கு", "needs_definition": false, "gloss_en": "airport beacon", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 29"}]}}