{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zaemu7j7/", "data": {"id": "zaemu7j7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zaemu7j7/", "kind": "word", "headword": "பற்றுக்கம்பிகள்", "romanization": "paṟṟukkampikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.968996+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெல்லிய கம்பிச்சுருள் போன்ற பகுதிகள், தொடுஉணர்ச்சி மிக்கவை. பற்றுதலாகிய சிறப்பு வேலையைச் செய்ய, இலையின் மாறிய பகுதிகள், பிரண்டையில் நுனி மொட்டும், பாசி புளோராவில் கோண மொட்டும், பட்டாணியில் இலையும், கிளிமேடிசில் இலைக்காம்பும் பற்றுக் கம்பிகளாகியுள்ளன", "needs_definition": false, "gloss_en": "tendrils", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 433"}]}}