{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z9pj4z3w/", "data": {"id": "z9pj4z3w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z9pj4z3w/", "kind": "word", "headword": "முகப்புடை இணைப்பு", "romanization": "mukappuṭai iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.667097+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுருள் கம்பிகள் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தடை இணைப்பு. இதில் செருகிகளை நுழைப்பதற்குப் பதிலாக இரு நகரும் புயத்தின் மூலமாகத் தொடர்புகள் ஏற்படுத்த்ப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "dial bridge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 221"}]}}