{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z8vg2xph/", "data": {"id": "z8vg2xph", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z8vg2xph/", "kind": "word", "headword": "சிறுகுடல்", "romanization": "ciṟukuṭal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:46.463575+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரியலில் சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சிறுகுடல்"}, {"n": 2, "definition_ta": "இரைப்பையின் வாயிற் குறுக்குத் தசையில் துவங்கி, வயிற்றுக் குழிவறையின் நடு மற்றும் கீழ்ப் பகுதியில் கருண்டு சென்று பெருங்குடலில் முடியும் உணவுப் பாதையிலுள்ள ஒரு நீண்ட குழல்பகுதி. இது முன் சிறுகுடல், இடைச்சிறுகுடல் கடைச்சிறுகுடல் என மூன்று பகுதிகள் கொண்டது.", "needs_definition": false, "gloss_en": "small intestine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1007"}]}}