{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z8tz5hch/", "data": {"id": "z8tz5hch", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z8tz5hch/", "kind": "word", "headword": "புலக்கிளர்ச்சி", "romanization": "pulakkiḷarcci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:53.598788+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் இயக்கியின் அல்லது மின்னாக்கியின் புலங்களிலுள்ள கம்பிச் சுருள்களின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி காந்த இயக்கம் உண்டு பண்ணுதல்", "needs_definition": false, "gloss_en": "excitation of field", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 263"}, {"n": 2, "definition_ta": "ஒரு மின் காந்தத்தில் சுருணையின் வழியாக ஒர் இரும்புத்துண்டினைச் செலுத்தி மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் காந்த விளைவு", "needs_definition": false, "gloss_en": "field excitation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 275"}]}}