{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z6s8xejy/", "data": {"id": "z6s8xejy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z6s8xejy/", "kind": "word", "headword": "இட வெளிப் பிரிவு ஒன்றுசேர்ப்பு", "romanization": "iṭa veḷip pirivu oṉṟucērppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:09.802836+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடிவம். ஆனால் அதன்பின் இம்முறைக்குப் பதிலாக அலைவரிசைப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (FDM) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நேரப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (TDM) பின்பற்றப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "space-division multipiexing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 423"}]}}