{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z62vvsmp/", "data": {"id": "z62vvsmp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z62vvsmp/", "kind": "word", "headword": "உகந்த அளவுச் செயல்முறைப்படுத்துதல்", "romanization": "ukanta aḷavuc ceyalmuṟaippaṭuttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.355979+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உகந்த செயல்முறை நிரல் : ஒரு வகைப்பாட்டினைப் பொறுத்த அளவில் திறம் பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்தும் செயல்முறைப்படுத்துதல்.மிகக்குறைந்த அளவு சேமிப்பியின் பயன்பாடு, மிகக் குறைந்த அளவு புற நிலைச் சாதனப் பயன்பாடு, மிகக்குறைந்த அளவுக் கணிப்புக்காலம் போன்றவை இதில் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "optimum programming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1051"}]}}