{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z5vh2xc6/", "data": {"id": "z5vh2xc6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z5vh2xc6/", "kind": "word", "headword": "பார்க்கின்சன் நோய் அசையா நடுக்கம்", "romanization": "pārkkiṉcaṉ nōy acaiyā naṭukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:20.691557+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உரு மாற்றம் போன்ற மெய்ப்பாட்டினை உண்டாக்கும் ஒரு நோய். இதனால், ஒயாத உறுப்புகள் நடுக்கம், விரல்கள் உருள்வது போன்ற உணர்வு அறிகுறிகள் தோன்றும் போதைப் பொருளாலும் உண்டாகும். இது பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு ஏற்படுகிறது. காயம், நரம்பு நலிவு, நச்சுப் பொருள் தாக்கம் போன்றவற்றினாலும் இது உண்டாகலாம். மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படுவதால் விளையும் நோய்.", "needs_definition": false, "gloss_en": "parkinsonism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 811"}]}}