{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z5nsgz8t/", "data": {"id": "z5nsgz8t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z5nsgz8t/", "kind": "word", "headword": "ஹிப்பாக்கிரேட்டிஸ்", "romanization": "hippākkirēṭṭis", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:37.283159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்; தத்துவஞானி, தாம் பிறந்த ஊரான காஸ் என்னுமிடத்தில் ஒரு மருத்துவப் பள்ளியை நிறுவினார். \"மருத்துவத்தின் தந்தை\" எனப் போற்றப் படுபவர் hirsuties; hirsutism : மயிரடர்த்தி; மயிர் மிகைப்பு; மிகை முடி; அடர் முடி : உடலில் மயிர் காணப்படும் பகுதிகளில் அளவுக்கு மீறி மயிர் அடர்ந்து வளர்தல்.", "needs_definition": false, "gloss_en": "Hippocrates", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 532"}]}}