{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z43htxn6/", "data": {"id": "z43htxn6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z43htxn6/", "kind": "word", "headword": "பீசி நினைவக அட்டை", "romanization": "pīci niṉaivaka aṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.922923+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு கணினியின் ரேம் நினைவகத்தை அதிகரிக்கின்ற கூடுதல் மின்சுற்று அட்டை. 2. பீசிஎம்சிஐஏ வரையறுத்துள்ள வகை-சார்ந்த பீசி அட்டை. இது வழக்கமான நிலைத்த ரேம் சிப்புகளைக் கொண்டிருக்கும். ஒரு சிறிய மின்கலனால் தரவுவைக் காப்பாற்றி வைக்கும். கணினிக்குக் கூடுதல் ரேம் நினைவகம் தருவதற்கென வடிவமைக்கப் பட்டது.", "needs_definition": false, "gloss_en": "PC memory card", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1094"}]}}