{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z3k42az5/", "data": {"id": "z3k42az5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z3k42az5/", "kind": "article", "headword": "ஆவி", "romanization": "āvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.889838+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆவி ஆவியர் என்னும் வேளிர் தலைவருள் ஒருவன்.", "body_ta": "ஆவி ஆவியர் என்னும் வேளிர் தலைவருள் ஒருவன். நெடுவேளாவி எனவும் பெறுவான். இவன் மலை பொதினி. இது இப்போதுள்ள பழனியாம் (அகம்.1,61,356)."}}