{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z3j5zxnc/", "data": {"id": "z3j5zxnc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z3j5zxnc/", "kind": "word", "headword": "அசையாப் பொருள் செயல்முறைகள்", "romanization": "acaiyāp poruḷ ceyalmuṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.543205+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி களில் (ROM) மட்டுமே அமைக்கப்படுகின்றன. இவற்றை மிக விரைவாக அணுகலாம். எந்திரத்தை நிறுத்தும்போது இவை இழக்கப்படுவதில்லை. எனவே, இவை எந்திரத்தில் நிரந்தரமாக இருந்து வரும் என்பதால் இவற் றைக் கணினியில் மீண்டும் ஏற்றவேண்டியதில்லை.", "needs_definition": false, "gloss_en": "firmware programmes", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிலைச் சாதன செயல்முறைகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 596"}]}}