{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z2rgg4cv/", "data": {"id": "z2rgg4cv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z2rgg4cv/", "kind": "word", "headword": "வான்கலன்", "romanization": "vāṉkalaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:08.355358+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்குவானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; அல்லது தற்சுழல் பறனையாகவும் இருக்கலாம். அனைத்தும் வானூர்தியே. மொத்தத்தில் வானத்தில் பறக்கும் அனைத்திற்குமான பொதுச் சொல் இதுவாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["வானூர்தி"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வான்கலன்"}]}}