{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yzz35bm5/", "data": {"id": "yzz35bm5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yzz35bm5/", "kind": "word", "headword": "மூச்சுக்குழாய் தளர்வு", "romanization": "mūccukkuḻāy taḷarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.096870+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுரையீரலில் மூச்சுக்குழல்கள் இயல்புக்கு மீறி விரிந்திருத்தல். இந்த விரிவுநிலை எப்போதும் நிலைபெற்றதாக இருக்கும். மூச்சுக்குழல் சுவர்களில் அணுக்கள் சிதைவுற்றிருக்கும். இது மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும். மூச்சுக் குழல் விரிவடைந்துள்ள அளவு அதில் ஏற்படும் நோய்த்தொற்று அளவு மற்றும் அங்கு உண்டாகும் சுரப்பு நீர் அளவு இவற்றைப் பொறுத்து நோயின் அறிகுறிகள் வெளிப்படும். இதனால் பாதிக்கப்படும் நபருக்குத் தொடர்ச்சியாக சளியும் இருமலும் வந்து கொண்டிருக்கும். படுக்கும் போது இருமல் அதிகரிக்கும்", "needs_definition": false, "gloss_en": "bronchiectasis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சுவாசக் குழல் விரிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 226"}]}}