{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yyuhb4gk/", "data": {"id": "yyuhb4gk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yyuhb4gk/", "kind": "word", "headword": "மீ ஊதாக்கதிர்கள். புற ஊதாக்கதிர்வீச்சு", "romanization": "mī ūtākkatirkaḷ. puṟa ūtākkatirvīccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:09.862036+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்காந்தக் கதிர்வீச்சு, நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளவை. கண்ணிற்குப் புலப்படா. இவற்றைப் பாதரச ஆவிவிளக்குகள் கொண்டு பெறலாம். அலைநீள எல்லை இக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ் கதிர்களுக்கும் இடையிலுள்ளது. மருத்துவத்துறையிலும் உணவுத்துறையிலும் பயன்படுதல்", "needs_definition": false, "gloss_en": "ultraviolet rays, radiation", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 450"}]}}