{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yxyj648n/", "data": {"id": "yxyj648n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yxyj648n/", "kind": "word", "headword": "பாயிலின் விதி", "romanization": "pāyiliṉ viti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:51.245965+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "“ஒரு வாயுவின் கன அளவு அதிகரித்தால் அதன் அழுத்தம் குறையும். வாயுவின் அழுத்தம் அதிகரித்தால் அதன் கனஅளவு குறையும்\" என்பது பாயிலின் விதி. இங்கிலாந்து இயற்பியலாளர் ராபர்ட் பாயில் என்பவர் இந்த விதியைக் கண்டுபிடித்தார்", "needs_definition": false, "gloss_en": "Boyle's law", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 220"}]}}