{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yxfe2g7t/", "data": {"id": "yxfe2g7t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yxfe2g7t/", "kind": "word", "headword": "வகையீட்டுப் பல்லிணைப்பு", "romanization": "vakaiyīṭṭup palliṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.850148+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது பல்லிணைப்பு ஏற்படுத்தும் ஒரு வகை முறை. இது ஒர் உந்து வண்டியில் ஒரு பின் சக்கரம் மற்ற தன் சார்பின்றி தனியாக நகர்வதற்கு அனுமதிக்கிறது. இதனால் டயர் அதிக அளவில் தேய்வது தடுக்கப்படுகிறது. எந்திரப் பகுதிகளின் மீதும் இதனால் அழுத்தம் குறைகிறது", "needs_definition": false, "gloss_en": "differential gearing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 223"}]}}