{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yxevpusz/", "data": {"id": "yxevpusz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yxevpusz/", "kind": "word", "headword": "சார்புறு சேமிப்பு", "romanization": "cārpuṟu cēmippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.141140+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதன் நினைவிடங்கள் அதன் உள்ளடக்கத்தினால் அறியப் படுகின்றன. (இது பெரும்பாலான கணினி சேமிப்புகளில் பெயர் அல்லது எண்ணால் நினைவிடத்தைக் குறிப்பிடுவதற்கு மாறானது). உள்ளடக்க முகவரி நினைவகம் என்றும் தேடல் நினைவகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "associative storage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 100"}]}}