{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yxdkcux8/", "data": {"id": "yxdkcux8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yxdkcux8/", "kind": "word", "headword": "பேராகோனிமஸ்", "romanization": "pērākōṉimas", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:19.482331+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுரையீரல் வாழும் ஒட்டுண்ணிக் கொக்கிப் புழுக்கள் இனத்தில் அதிகமாகக் காணப்படுவது பேராகோனிமஸ் பெஸ்டெர்மனை என்னும் இனமாகும். அவற்றின் முட்டைகள் இருமல் சளி அல்லது மலத்தின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து தண்ணீரில் முட்டைப் புழுக்கள் வெளிப்பட்டு புது நீர் நத்தைகளில் நுழைகின்றன. நத்தையிலிருந்து வெளிப்படும் முட்டைப்புழு நண்டுகளில் நீர்க்கட்டி வடிவம் பெறுகின்றன. அந்த நிலையில் அவை அப்படியே அல்லது சரியாக சமைக்காமல் உண்பவர்களை புழுக்கள் மொய்க்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "paragonimus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 804"}]}}