{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yvusga4t/", "data": {"id": "yvusga4t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yvusga4t/", "kind": "word", "headword": "காட்சித்திட்டம்", "romanization": "kāṭcittiṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:12.404704+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள் காட்சியில் ஒரு பொருளைத் திட்ட வட்டமாக அறியும் முறை. ஐயந்திரிபற்ற காட்சி இது. நிலை: இரு நிலைகள் 1.நிருவி கற்பம் (பொதுக்காட்சி) உண்மை மட்டும் அறிவது 2. சவி கற்பம் (சிறப்புக்காட்சி) பொருளின் பெயர், சாதி, குணம், கர்மம், பொருள் என்னும் ஐந்தையும் சேர்த்தறிவிப்பது இது. இதற்குச் சிவாக்கிர யோகியர் தரும் எடுத்துக் காட்டு. 1. பெயர்: மா 2, சாதி மரம் 3 குணம்: வண்ணம், வடிவு, பூ காய், பழம் முதலியன 4. கர்மம் (வினை): அசைதல், நிற்றல், பூத்தல், காய்தருதல் 5. பொருள்: இன்னது பெறும் விலை, இன்னதுக்கு ஆன பொருள் என இவ்வாறு வேறுபடுத்தி அறிவது சவிகற்பக் காட்சியாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 97"}]}}