{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ytxeau35/", "data": {"id": "ytxeau35", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ytxeau35/", "kind": "word", "headword": "பருவ இதழ்", "romanization": "paruva itaḻ", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:01:28.052449+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் இதழ் பருவ இvvxhதழ் எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "Periodical Journal", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பருவ இதழ்"}, {"n": 2, "definition_ta": "கால இடைவெளி என்பது கிழமை(வாரந்)தோறும் வெளியாகும் இதழா? கிழமைக்கு இரண்டு வெளியாகும் இதழா?, திங்கள்தோறும் வெளியாகும் இதழா? திங்களிருமுறையா வெளியாகும் இதழா?,காலாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? அரையாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? ஆண்டிற்கொரு முறை வெளியாகும் இதழா? என்பதைப்பொறுத்து வேறுபடும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பருவ இதழ்"}, {"n": 3, "definition_ta": "ஒழுங்கான கால, இண்டவெளிகளில் வெளியாகும் பத்திரிகை அல்லது இதழ்", "needs_definition": false, "gloss_en": "periodical", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 477"}]}}