{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yrdsbxyk/", "data": {"id": "yrdsbxyk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yrdsbxyk/", "kind": "word", "headword": "அழுத்த வார்ப்படம்", "romanization": "aḻutta vārppaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:40.719250+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது பிளாஸ்டிக்கில் வார்ப்படஞ் செய்வதற்கான ஒரு முறை. இது சூட்டால் நிலையாக் இறுகுந் தன்மையுடைய பிளாஸ்டிக் கூட்டுப் பொருள்களை ஆக்கப் பொருளாக வடிவாக்கம் செய்வதற்குப் பயன்படுகிறது. இந்த முறையில் முன்னரே சூடாக்கப்பட்ட வார்ப்படக் கூட்டுப் பொருள் ஒரு திறந்த வார்ப் படத்தில் ஊற்றப்பட்டு, வார்ப் படம் மூடப்படுகிறது. கீழ்நோக்கி இயங்கும் ஒர் அழுத்தக் கருவி மூலமாக வெப்பமும் அழுத்தமும் செலுத்தப்படுகிறது. இதனால் வார்ப்படக் கூட்டுப் பொருள் மென்மையடைந்து, பள்ளங்களில், அழுந்திப் பதிந்து வேதியியல் மாற்றத்திற்குள்ளாகி இறுக்கமடைகிறது", "needs_definition": false, "gloss_en": "compression moulding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 179"}]}}