{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ype2ygb3/", "data": {"id": "ype2ygb3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ype2ygb3/", "kind": "word", "headword": "விஎச்எஸ்ஐசி-செயல்முறை", "romanization": "viecesaici-ceyalmuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.297617+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதிவேக ஒருங்கிணைப்பு மின் சுற்று வழிச் செயல்முறை. இது அரசு தனியார் தொழில் கூட்டுமுயற்சி. எதிர்கால ஆயுதங்களுக்கும் சாதனங்களுக்கும் பயன்படுத்த முற்போக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகளை இராணுவத் துறைக்கு வழங்குவது இதன் நோக்கம்", "needs_definition": false, "gloss_en": "VHSIC-programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1530"}]}}