{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ypbwc3u9/", "data": {"id": "ypbwc3u9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ypbwc3u9/", "kind": "word", "headword": "குறி காட்டுக் கருவி", "romanization": "kuṟi kāṭṭuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:11.308593+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை 'மையங் காட்டும் மற்றும் முகப்புக் காட்டும் கருவி' என்றும் கூறுவர். இது எந்திரப் பகுதிகளின் அடிக்கட்டையின் முனையில் மையத்தை அல்லது முகப்பினைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Spotting tool", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 176"}]}}