{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yp7cfxam/", "data": {"id": "yp7cfxam", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yp7cfxam/", "kind": "word", "headword": "மனித வெள்ளையணுக் காப்பு மூலம்", "romanization": "maṉita veḷḷaiyaṇuk kāppu mūlam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:38.447139+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திசு ஒத்தியல்புத் திறனுடைய காப்பு மூலங்களில் முக்கியமான வகைகளில் ஒன்று. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நன்கொடையாளருக்கும் நன் கொடை பெறுபவருக்குமிடையே திசு ஒத்தியல்பு இருக்கிறதா என்பதை ஆராய இது உதவுகிறது. இந்தக் காப்பு மூலங்கள், குறிப்பிட்ட நோய்களுடன் தொடர்புடையவை", "needs_definition": false, "gloss_en": "human leucocyte antigens", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 540"}]}}