{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ynmvn36k/", "data": {"id": "ynmvn36k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ynmvn36k/", "kind": "word", "headword": "சித்தாந்த சாத்திரங்கள்", "romanization": "cittānta cāttiraṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:15.545561+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெய் கண்ட நூல்கள் 14. அவையாவன: 1) திருஉந்தியார் 2) திருக்களிற்றுப் படியார் 3) சிவ ஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) 5) இருபா இருபது 6) உண்மை விளக்கம் 7) சிவப்பிரகாசம் 8) திருவருட் பயன் 9) வினா வெண்பா 10) போற்றிப் பஃறொடை 11) கொடிக்கவி 12) நெஞ்சுவிடு தூது 13) உண்மை நெறி விளக்கம் 14) சங்கற்ப நிராகரணம் பா. பண்டார சாத்திரங்கள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}