{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ymzeptgw/", "data": {"id": "ymzeptgw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ymzeptgw/", "kind": "word", "headword": "நுண்படம்", "romanization": "nuṇpaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.206615+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் இயங்கு தொகுதியின் நிகழ்நிரலால் பயனாளிக்காகக் காட்டப்படும் குறியீடு. இது ஒரு பொருள் அல்லது நிகழ்வைக் குறிக்கும். பொதுவாக இக்கருத்தின் அடிப்படையில் அமைந்த தொகுதிகள் குறிகாட்டும் கருவியமைப்பாக இருக்கும். எ-டு சுட்டெலி, ஒளி எழுதி", "needs_definition": false, "gloss_en": "icon", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}]}}