{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ykq3p69k/", "data": {"id": "ykq3p69k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ykq3p69k/", "kind": "word", "headword": "மாற்றல்", "romanization": "māṟṟal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:10.560494+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொடாமை ()", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மாற்றல்"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு கணினி மொழியிலிருந்து ஒன்றுக்கு அல்லது துளையிட்ட அட்டைகளிலிருந்து காந்தத்தட்டுக்கு என்பது போன்று ஒரு வகையிலிருந்து வேறு ஒரு வகைக்கு மாற்றும் செயல்முறை. 2. ஒருவகையான செயலாக்க முறையிலிருந்து வேறொன்றுக்கு அல்லது ஒரு கருவியிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல். 3. ஒரு வகையான எண்முறையிலிருந்து வேறொன்றுக்கு மாற்றல்", "needs_definition": false, "gloss_en": "conversion", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மொழிமாற்றம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 340"}, {"n": 3, "definition_ta": "1. ஒரு பொருள் அல்லது தர்வு தொகுதியை படித்தல், படியெடுத்தல், அனுப்புதல் அல்லது சேமித்தல். 2. கட்டுப்பாட்டை மாற்றுதல்.", "needs_definition": false, "gloss_en": "transfer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1472"}]}}