{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yknkbga2/", "data": {"id": "yknkbga2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yknkbga2/", "kind": "word", "headword": "புருட்மேன் பகுதி", "romanization": "puruṭmēṉ pakuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:51.964015+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூளையின் பெரு மூளைப் பகுதி 47 பகுதிகளாகப் பிரிக்கப் படுதல். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உடலியல் மருத்துவர் 'கார்பினியன் புருட்மேன்' என்பவர் மூளையின் நரம்பு செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறு பல்வேறு பகுதிகளாகப் பிரித்துள்ளார்", "needs_definition": false, "gloss_en": "Brodmann's areas", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 225"}]}}