{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ykn8z7e8/", "data": {"id": "ykn8z7e8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ykn8z7e8/", "kind": "word", "headword": "நிலை ரேம்", "romanization": "nilai rēm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.296594+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயங்கும் ரேமில் (RAM) இருப்பது போல ஒரு நொடிக்குப் பல தடவைகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையில்லாத நினைவகம். கணினியில் மின் சக்தி இருக்கும்வரை அதன் உள்ளடக்கங்களை இழக்காது. நிலை நினைவக இருப்பிடத்திற்கு கணினி ஒரு மதிப்பை அளித்துவிட்டால், அங்கேயே அது இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "static RAM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1379"}]}}