{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ykh5uptv/", "data": {"id": "ykh5uptv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ykh5uptv/", "kind": "article", "headword": "அலிகனி மலைகள்", "romanization": "alikaṉi malaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.055918+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வட அமெரிக்காவிலுள்ள அப்பலேச்சியன் தொடரின் ஒரு பகுதி.", "body_ta": "வட அமெரிக்காவிலுள்ள அப்பலேச்சியன் தொடரின் ஒரு பகுதி. சராசரி 2,500 அடி உயரமுள்ளவை. மலைச் சரிவுகளில் காடுகளும் பள்ளத்தாக்குகளில் பயிர் நிலமும் காணப்படுகின்றன. பென்சில்வேனியாவிலும் மேற்கு வர்ஜினியாவிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள. அலிகனி, மனோஸ்கஹேலா, பொட்டாமக், ஷெனான்டோவா என்னும் ஆறுகள் இம்மலைகளில் உற்பத்தியாகின்றன."}}