{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yjyfkh7y/", "data": {"id": "yjyfkh7y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yjyfkh7y/", "kind": "word", "headword": "நம்பியாண்டார் நம்பி", "romanization": "nampiyāṇṭār nampi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.749315+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் தமிழ் வேதவியாசர் எனக் கூறப்படுபவர். இவரே சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்றவர். ஆதி சைவ பிராமண வகுப்பினர். இவர் பாடிய நூற்கள் திருத்தொண்டர் திருவந்தாதி, கோயில் திருப்பணியர் விருத்தம், திருச்சண்பை விருத்தம், திருக்கலம்பகம், திருநாவுக்கரசர் ஏகாதசமாலை முதலியன. கி.பி. 10ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 605"}]}}