{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yj58t8h3/", "data": {"id": "yj58t8h3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yj58t8h3/", "kind": "word", "headword": "குடைவான", "romanization": "kuṭaivāṉa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:57.079483+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பு எலும்பின் இருபுறமும் உள்ள, உள்நாளக் குருதிக்குரிய குடைவான எலும்பு உட்புழை வழி. இது உதடுகள், முக்கு, கண் குழிகள் ஆகியவற்றிலிருந்து இரத்தத்தை வடிக்கிறது. இந்தப் பகுதிகளில் ஏற்படும் குருதி நச்சுப்பாட்டினால், குடைவு எலும்பு வழி அழற்சி உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "cavernous", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 267"}]}}