{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yh9ycmzu/", "data": {"id": "yh9ycmzu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yh9ycmzu/", "kind": "word", "headword": "வில்லாரெட் நோயியம்", "romanization": "villāreṭ nōyiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:12.021317+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடம் பெயர் புற்றுத் துகள், முளையுறைப்புற்று, கழுத்துத் தடமிக்கூறு கழுத்துத் தமனிக்கருகில்பின் தொண்டைபின் வெளியிலுள்ள கழுத்து உடலக்கட்டி ஆகியவற்றால் 9, 10, 11, 12 ஆகிய கீழ்க் (கபால) மண்டை நரம்புகள் செயலிழப்பும் ஹார்னர் நோயியமும் சேர்ந்தநிலை, ஃபிரெஞ்சு நரம்பி யலாளர் மாரிஸ் வில்லாரெட் பெயர் கொண்டது", "needs_definition": false, "gloss_en": "villaret syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1153"}]}}